Home » ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளி ஊராட்சியில் தோட்டக்கலை துறை சார்பாக மானியத்தில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து பூ செடிகள் உற்பத்தி செய்து வருவதை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு செய்தார்

ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளி ஊராட்சியில் தோட்டக்கலை துறை சார்பாக மானியத்தில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து பூ செடிகள் உற்பத்தி செய்து வருவதை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு செய்தார்

by Babukanth V
0 comment

ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளி ஊராட்சியில் சின்னப்பா ரெட்டி என்பவர்
21,42,500 மதிப்பில்
தோட்டக்கலை துறை சார்பாக ரூபாய் 8 லட்சத்து 90 ஆயிரம் மானியத்தில் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து
Gerbera வகை பூ செடிகள் உற்பத்தி செய்து உள்ளதை
மாண்புமிகு வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு செய்தார்
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி ஜெயச்சந்திர பானு ரெட்டி, தோட்டக்கலை இயக்குனர் திருமதி பிருந்தா தேவி
சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ,
பர்கூர் தே.மதியழகன் எம்எல்ஏ
ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா,
தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி
மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்..

You may also like

Leave a Comment

error: Content is protected !!