Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றிய பகுதிகளில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றிய பகுதிகளில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்

by Babukanth V
0 comment

திமுக மாநில இளைஞரணி செயலாளர்
உதயநிதி ஸ்டாலின்
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு போச்சம்பள்ளி ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட போச்சம்பள்ளி பேருந்து நிலையம், பாரூர், ஆமணக்கம்பட்டி, சந்தூர் ஆகிய இடங்களில் போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர்
வி.சாந்தமூர்த்தி
முன்னிலையில்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம்எல்ஏ
அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் கேக் வெட்டி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்
மாநில விவசாய அணி துணை செயலாளர்
டேம். T.வெங்கடேசன்
மாவட்ட துணை செயலாளர்கள்
பி.கே.கோவிந்தசாமி
சந்திரன்,
மாவட்ட பொருளாளர்
கதிரவன்,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
செந்தில்குமார்,
கிருபாகரன்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள்
நாகராஜன்
பாலன்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
ரஜினி செல்வம்,
மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர்
வடிவேலன்,
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்
சக்கரவர்த்தி,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
பிரபு,
மகேந்திரன்,
மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்
அரசு
மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்
மனோகரன்,
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர்
பழனி,
ஒன்றிய அவைத் தலைவர்
சுப்பு கவுண்டர்,
ஒன்றிய துணை செயலாளர்கள்
திருமால்,
திருமதி.மாது சக்கரவர்த்தி,
மாவட்ட பிரதிநிதிகள்
செந்தில்குமார்,
தயாநிதி,
ஆனந்த குமரன்,
ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர்
காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி
திருமலைநாதன்,
ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர்
தெய்வம்,
பர்கூர் ஒன்றிய குழு குழு துணை தலைவர்
திருமதி.மணிமேகலை அருள்குமார்,
ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்
சங்கர்(மாவட்ட கவுன்சிலர்),
வினோத்,
தலைமைக் கழக பேச்சாளர்
லயோலா ராஜசேகர்,
குள்ளம்பட்டி கிளை செயலாளர்
சின்னசாமி,
சரவணன்,
சம்சுதீன்,
சக்திவேல்,
கதிர்,
சிலம்பரசன்,
சிவஞானம்,
சேட்டு,
நாகராஜ்,
மணிகண்டன்,
தாமோதிரன்,
மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!