Home » உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்கள் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர் .

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்கள் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர் .

by Babukanth V
0 comment

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மருதம் நெல்லியின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்களின் சார்பில் பென்னாகரம் அருகே பூதிநத்தம் என்னும் ஊரில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர் . பின்னர் தொல்லியல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் அகழாய்வு செய்யும் முறை பற்றியும் , பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை பற்றியும்,மாணவர்களுக்கு தொல்லியல் அகழாய்வு திட்ட இயக்குனர் முனைவர். எஸ்.பரந்தாமன்(அரசு தொல்லியல் அலுவலர்) உரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் , முதல்வர் சி.பரஞ்சோதி , வரலாற்றுத் துறை த்தலைவர் மா.சந்திரன் பேராசிரியர் கோ.திருவாசகம், மா.வெங்கடேசன், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!