Home » அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர்

by Babukanth V
0 comment

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் கிருஷ்ணகிரி மாவட்ட பாரத சாரண சாரணியர் சங்கம் மற்றும் காவேரிப்பட்டணம் அரசு சித்த மருத்துவ பிரிவு ஆகியவை சார்பில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற சுமார் 750 மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு பாரத சாரண சாரணியர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் நல்லாசிரியர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார் உடற்கல்வி இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தார் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்பாபு ராகவன் பெரியசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!