Home » கிருஷ்ணகிரி யமாஹா ஷோரூமின் எக்சேஞ் மேளா 22-09-2021 முதல் 24-09-2021 வரை நடைபெற உள்ளது…

கிருஷ்ணகிரி யமாஹா ஷோரூமின் எக்சேஞ் மேளா 22-09-2021 முதல் 24-09-2021 வரை நடைபெற உள்ளது…

by Admin
0 comment

கிருஷ்ணகிரியில் யமாஹா வாகனங்களின் அங்கீகாரம்பெற்ற விற்பனையாளரான ஸ்ரீ முத்து ஆட்டோ ஏஜென்சீஸ் ( சென்னை சாலை தண்டேகுப்பம் ) நடத்தும் யமாஹாவின் குடும்பத்திருவிழா மற்றும் எக்ஸ்சேஞ் லோன்மேளா 22-09-2021 முதல் 24-09-2021 வரை கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நடைபெற உள்ளது. சிறப்பு சலுகைகள்: எக்ஸ்சேஞ் வாகனங்களுக்கு ரூ.6000/- தள்ளுபடி அல்லது CASH BACK ரூ.5000/- தள்ளுபடி அல்லது மிக குறைந்த முன்பணம் ரூ.999 முதல், அல்லது 60 லிட்டர் பெட்ரோல் இலவசம். இதுமட்டுமல்லாமல் முகாமில் குளிர்பானம், பாப்கார்ன், பஞ்சு மிட்டாய் மெஹந்தி இலவசம்.. மேலும் விபரங்களுக்கு : 86674 65981, 97906 28725

You may also like

Leave a Comment

error: Content is protected !!