Home » உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு திருவிழா

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு திருவிழா

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு திருவிழா வை முன்னிட்டு நடைபெற்ற வாக்கத்தான் பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்
வெங்கடேசன் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் கோவிந்தன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர் பாஷா வட்டாட்சியர் நீலமேகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முத்துமாரியம்மன் ரமேஷ் ரமேஷ் ராஜசேகர் நாகேஸ்வரன் பழனிச்சாமி ராஜேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை விளையாட்டுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!