இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் நடைபெற்ற திமுக கழக இல்ல திருமண விழா, காதணி விழா மற்றும் புதுமனை புகுவிழா ஆகிய நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ப.கதிரவன், மாவட்ட துணை செயலாளர் பி.கே.கோவிந்தசாமி, நகர செயலாளர் எஸ்.கே.நவாப், ஒன்றிய செயலாளர் குண.வசந்தரசு, தேங்காய் சுப்பிரமணி தலைமை செயற்குழு உறுப்பினர் வி.செந்தில், டி.சி.ஆர்.தினேஷ், பி.டி.அன்பரசன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.