Home » ஓசூரில் அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை திமுக பிரமுகர் கே.செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

ஓசூரில் அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை திமுக பிரமுகர் கே.செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மத்திகிரி வருகை புரிந்த அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை தி.மு.க தொண்டர்K.செல்வம் பொன்னாடை போர்த்தி பூ மாலை அணிவித்து வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ.ஒய். பிரகாஷ் அவர்கள்,மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள்,மற்றும் மாவட்ட ஒன்றிய மாநகர நிர்வாகிகள்,கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!