Home » தேன்கனிகோட்டையில் திமுக பிரமுகர் முஜமில்பாஷாவின் பிறந்தநாள் விழா

தேன்கனிகோட்டையில் திமுக பிரமுகர் முஜமில்பாஷாவின் பிறந்தநாள் விழா

by Poovizhi R
0 comment

தேன்கனிக்கோட்டை திமுக இளைஞர்அணி நகர அமைப்பாளர் முஜமில்பாஷா அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் டி ஆர் சீனிவாசன் அவர்கள் முஜமில் பாஷா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல் நகர துணை செயலாளர் இதயத்துல்லா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!