Home » காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவருடன் காணொலி காட்சி வாயிலாக தே.மதியழகன் எம்எல்ஏ கலந்துரையாடினார்

காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவருடன் காணொலி காட்சி வாயிலாக தே.மதியழகன் எம்எல்ஏ கலந்துரையாடினார்

by Poovizhi R
0 comment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!