Home » கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்அறை கட்டுவதற்கு கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் பூமி பூஜை,

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்அறை கட்டுவதற்கு கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் பூமி பூஜை,

by Poovizhi R
0 comment

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்அறை கட்டுவதற்கு பூமி பூஜை,கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றி தமிழ் தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டுவதற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் அவர்கள் நிதியிலிருந்து 8.40000 ரூபாய் மதிப்பில் சமையலறை கட்டுவதற்கு பூமி பூஜை செய்தனர்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி ஐந்தாவது வார்டு மன்ற உறுப்பினர் அப்துர்ரஹ்மான், ஆணைகாளூ ஊராட்சி தலைவர் சங்கீதா வெங்கட்ராமன், கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி முன்னாள் மன்ற துணைத் தலைவர் சாதிக் பாஷா, காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் வெங்கடேஷ், புருஷோத்தமன், மெட்டரை ஊராட்சி தலைவர், திமுக கெலமங்கலம் நகர செயலாளர் தஸ்துகிர், மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ், மற்றும் மிதுன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராமச்சந்திர அப்பா, மஞ்சு, சுரேஷ், பள்ளி சத்துணவு அமைப்பாளர் ராஜ் அண்ணா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!