Home » தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் கோடை வெயிலை தணிக்கும் குழந்தைகள்

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் கோடை வெயிலை தணிக்கும் குழந்தைகள்

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் நேற்று தர்மபுரியில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தொட்ட நிலையில் தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் பள்ளி கல்லூரி விடுமுறையை தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நீச்சல் பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து குழந்தைகளின் ஆனந்த சிரிப்புடன் நீச்சல் அடிக்கும் குழந்தைகள் படத்தில் காணலாம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!