அஇஅதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் எம்எல்ஏ அறிக்கை இன்று (20/05/2023) சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்ட அவைத்தலைவர் கே.பி்காத்தவராயன் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.இக்கூட்டத்தில் கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி MLA அவர்கள் ஆலோசனை வழங்க இருக்கிறார்.அது சமயம், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.