Home » DR.AMR கிரிக்கெட் கோப்பைக்கான போட்டிகளை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் எம்பி அவர்கள் தருமபுரியில் தொடங்கி வைத்தார்.

DR.AMR கிரிக்கெட் கோப்பைக்கான போட்டிகளை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் எம்பி அவர்கள் தருமபுரியில் தொடங்கி வைத்தார்.

by Poovizhi R
0 comment

தர்மபுரியில் அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் துவக்க விழாவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு போட்டியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி,எஸ்.பி.வெங்கடேஸ்வரன் , சதாசிவம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் .செந்தில் பாரிமோகன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், வேலுச்சாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் , இளைஞர் சங்கத்தினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!