Home » கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் புதிய அலுவலகம் கட்ட கட்டிட பூமி பூஜை

கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் புதிய அலுவலகம் கட்ட கட்டிட பூமி பூஜை

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் புதுப்பேட்டை ஸ்ரீனிவாசா காலணி-2 வது கிராஸ் தெருவில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்க தலைவர் M. B.சுரேஷ் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!