Home » கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் ஆலோசனை கூட்டம்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், ஜூன் 3-வது வாரத்தில் 29 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெறுவதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆவோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.05.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. செ.ராஜேஸ்வரி, இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.முகமது அஸ்லாம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கே.பி.மகேஸ்வரி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!