Home » பாஜக ஒசூர் மாநகராட்சி தெற்கு இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பாஜக ஒசூர் மாநகராட்சி தெற்கு இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

by Admin
0 comment

ஓசூர் மத்திகிரி நான்கு வழிச்சாலையில் உள்ள கனிகா மஹால் திருமண மண்டபத்தில் இளைஞர அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜ் அவர்கள் ஆலோசனைப்படி ஒசூர் மாநகராட்சி தெற்கு இளைஞர அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்றவர் ஒன்றிய தலைவர் சாய்தேவ அவர்கள் முன்னிலை வகித்தவர் இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் கோவர்தன் வரவேற்புரை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முரளி நன்றி உரை ஒன்றிய பொதுச் செயலாளர் அபிஷேக் சிறப்பு விருந்தினராக இளைஞர் அணி மாவட்ட தலைவர் முரளி ஞானசேகரன் மாநில செயற்குழு உறுப்பினர் கிஷோர் மாவட்ட பொருளாளர் சீனிவாஸ் மகளிர் அணி தலைவி .மஞ்சுளா மண்டல் பொதுச் செயலாளர் திரு.வீரேந்திர மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் வருகின்ற 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர அணி சார்பில் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்று இந்த இளைஞர அணி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!