Home » கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘என் குப்பை என் பொறுப்பு திட்டத்தை’ நகர மன்ற தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘என் குப்பை என் பொறுப்பு திட்டத்தை’ நகர மன்ற தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்தார்

by Admin
0 comment

தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறிய திட்டமான நோயற்ற வாழ்வை மக்கள் மேற்கொள்ள என் குப்பை என் பொறுப்பு என்கிற திட்டத்தின் மூலம் நகரங்களை தூய்மையாக்கும் பணியை தொடங்கி வைத்தார்கள் அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி நகரத்தில் நகர மன்ற தலைவர் பரிதா நவாப் அவர்களின் சீரிய முயற்சியால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் என் குப்பை என் பொறுப்பு என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி கவிதை போட்டி ஓவியப்போட்டி போன்ற போட்டிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் இன்றைய தினம் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து போட்டிகளையும் நகர மன்ற தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

உடன் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சரவணன் துப்புரவு அலுவலர் மோகனசுந்தரம்துப்புரவு ஆய்வாளர்கள் சந்திரமோகன் கோவிந்தராஜ் உதயகுமார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமல் சுப்பிரமணி நகர மன்ற உறுப்பினர் செந்தில் முனீர் டிபிசி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பள்ளி குழந்தைகளுக்கான போட்டியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!