Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அறிக்கை.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அறிக்கை.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினருக்குஒரு முக்கிய அறிவிப்பு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ அறிக்கை.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 திங்கள்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!