Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA அறிவிப்பு!

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA அறிவிப்பு!கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் தலைமையில் இன்று 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஒசூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பொருள்: 1. முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா குறித்து,2. கழக உறுப்பினர் சேர்க்கை3.கழக ஆக்கப்பணிகள்என்று மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ்MLAதனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!