Home » 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வலிமையான இந்தியா ஓட்டம் 2.0 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப அவர்கள் கிருஷ்ணகிரியில் இன்று துவக்கி வைத்தார்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வலிமையான இந்தியா ஓட்டம் 2.0 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப அவர்கள் கிருஷ்ணகிரியில் இன்று துவக்கி வைத்தார்

by Admin
0 comment

நேரு யுவகேந்திரா கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக, வலிமையான இந்தியா 75வது சுதந்திர தின ஓட்டம் 2.0.13.08.2021 முதல் 02.10.2021வரை இந்தியா முழுவதும், மத்திய அரசு சார்பாக நடத்துவதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திரு. பிரேம் பாரத்குமார் நூலசாவலா. அவர்கள். மாவட்ட இளைஞர் அலுவலர். நேரு யுவகேந்திரா கிருஷ்ணகிரி. அனைவரையும் வரவேற்றார். 04.09.2021 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, ரவுண்டானா முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் கிருஷ்ணகிரி. வரை இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலிமையான இந்தியா ஓட்டம் 2.0 நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முனைவர்.V.ஜெயச்சந்திர பானுரெட்டி.I.A.S., அவர்களால், வலிமையான இந்திய ஓட்டத்தின் உறுதிமொழி, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடன் உறுதிமொழி ஏற்று, ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில், அரசு விளையாட்டு மைதானத்தில் இந்த வலிமையான இந்தியா,2.0 கருத்துரைகளை முனைவர். உமாசங்கர் மாவட்ட அலுவலர். விளையாட்டு மற்றும் இளைஞர் நல்வாழ்வு கிருஷ்ணகிரி, திரு.முருகேசன் நகராட்சிஆணையாளர் கிருஷ்ணகிரி. முனைவர்.தனபால் முதல்வர்.அறிஞர் அண்ணா கலை மற்றும் கல்லூரி. கிருஷ்ணகிரி. திரு.பவுன்ராஜ் மாவட்ட உதவி செயலர் பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டி. கிருஷ்ணகிரி. திரு.ஜாய் மாநிலத்தலைவர். நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கம். கிருஷ்ணகிரி. திரு.செந்தில்குமார் செயலர். ரெட் கிராஸ் சொசைட்டி, காவேரிப்பட்டினம். நிகழ்ச்சியின் நிறைவாக, நேரு யுவகேந்திரா கணக்கர் (பொறுப்பு) திரு. வேல்முருகன் நன்றி கூறி, தேசிய கீதம் பாடி, நிகழ்ச்சி முடிவுற்றது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!