Home » சந்தூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சந்தூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டகரம் ஊராட்சி சந்தூரில், மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின் படி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராசன், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சந்தூர் காமராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பழனி, தெய்வம்,சண்முகம், கெளதம், இளையராஜா, தினகரன், சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!