Home » அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ வாழ்த்து

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ வாழ்த்து

by Poovizhi R
0 comment

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் மானிய கோரிக்கையில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் பொன்னாடை போற்றி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!