Home » கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கல்லூரி வேதியியல் துறை மாணவர்கள் ஒரு நாள் களப்பயணம்.

கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கல்லூரி வேதியியல் துறை மாணவர்கள் ஒரு நாள் களப்பயணம்.

by Poovizhi R
0 comment

அறிஞர் அண்ணா கல்லூரி வேதியியல் துறை மாணவர்கள் ஒரு நாள் களப்பயணம்.கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியல் துறை மாணவ மாணவிகள் கல்லூரி முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் அனுமதியுடன் ஒரு நாள் களப்பயணமாக கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர் இதில் ICAR முதன்மை விஞ்ஞானி முனைவர் புத்தரப்பிரதாப் மற்றும் முனைவர் அருண்குமார் மூத்த விஞ்ஞானி ICAR அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் மற்றும் நிறுவனத்தின் பயன்களை குறித்து எடுத்துரைத்தினார்.இதில் துறைத்தலைவர் இரா சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்களும் களப்பயணத்தில் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!