கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் அவர்களின் இல்ல திருமண விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA ஆகியோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழ, ஒன்றிய குழு, பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர், கவுன்சிலர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.