Home » கெலமங்கலம் கிராம தேவதை ஸ்ரீ.பட்டாளம்மன் தேர் திருவிழா.

கெலமங்கலம் கிராம தேவதை ஸ்ரீ.பட்டாளம்மன் தேர் திருவிழா.

by Poovizhi R
0 comment

கெலமங்கலம் கிராம தேவதை ஸ்ரீ.பட்டாளம்மன் தேர் திருவிழா .கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் கிராம தேவதை ஸ்ரீ பட்டாளம்மன் தேர் திருவிழா மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது, இந்த தேர் திருவிழாவுக்கு மற்றும் பாடல் நிகழ்ச்சிக்கு சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டவர்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்களும், ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா அவர்களும், மாவட்ட பொருளாளர் சுகுமாரன் இவர்களும்,தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீநிவாசுலு ரெட்டி அவர்களும், தேன்கனிக்கோட்டை நகர செயலாளரும் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் டி ஆர் சீனிவாசன், இவர்கள் தேர் திருவிழாவுக்கு மற்றும் பாடல் நிகழ்ச்சிக்கு,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்,இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தவர்கள் கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், கெலமங்கலம் நகர செயலாளர் தஸ்திகீர், மற்றும் கெலமங்கலம் பேரூர் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!