Home » கர்நாடக காங்கிரஸ் வெற்றியை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கர்நாடக காங்கிரஸ் வெற்றியை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

by Poovizhi R
0 comment

கர்நாடக சட்டமற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சேகர் தலைமையில் நடைப்பெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி,காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, நாரயணமூர்த்தி,நகரத் தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக், SC ST துறை மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்ரமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக், மாவட்ட செயலாளர் ஹரி, முன்னால் நகரத் தலைவர்கள் வின்செண்ட், ரமேஷ் அர்னால்டு, சுந்தரமூர்த்தி,மார்டின் ராஜ், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!