Home » தேன்கனிக்கோட்டை வட்டம் ஜெக்கேரி ஊராட்சி சின்னாட்டியில் டாக்டர் ஏ.செல்லகுமார் எம்பி ரூ9.90 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

தேன்கனிக்கோட்டை வட்டம் ஜெக்கேரி ஊராட்சி சின்னாட்டியில் டாக்டர் ஏ.செல்லகுமார் எம்பி ரூ9.90 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

by Poovizhi R
0 comment

சின்னாட்டி அருகே உள்ள பால முருகர் சுவாமி கோவில் முன்புறம் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை,கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் ஜெக்கேரி ஊராட்சி சின்னாட்டி அருகே உள்ள பாலமுருகன் சுவாமி கோவில் முன்புறம் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் அவர்கள் நிதியிலிருந்து 9.90000 ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்தனர்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்ஜெக்கேரி ஊராட்சி தலைவர் ராஜேஷ் குமார்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி ஐந்தாவது வார்டு மன்ற உறுப்பினர் அப்துர்ரஹ்மான், ஆணைகாளூ ஊராட்சி தலைவர் சங்கீதா வெங்கட்ராமன், பீதிரெட்டி ஊராட்சி தலைவர் மஞ்சுளா பைரப்பா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் வெங்கடேஷ், புருஷோத்தமன், மெட்டரை ஊராட்சி தலைவர், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!