Home » சூளகிரியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாள் விழா! கே.பி.முனுசாமி நலதிட்ட உதவிகளை வழங்கினார்

சூளகிரியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாள் விழா! கே.பி.முனுசாமி நலதிட்ட உதவிகளை வழங்கினார்

by Poovizhi R
0 comment

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூளகிரியில் துணை பொதுச்செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே்பி்முனுசாமி அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி வைத்து நலிவுற்ற குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கழகச் செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் அவர்கள் தலைமையேற்று ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் அவர்கள் முன்னிலை வகிக்கவும் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஒன்றிய பேரூர் கிளைக் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!