Home » கர்நாடக மாநில புதிய அரசு பதவியேற்பு விழா – முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்றனர்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – ராகுல் பிரியங்கா பங்கேற்பு

கர்நாடக மாநில புதிய அரசு பதவியேற்பு விழா – முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்றனர்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – ராகுல் பிரியங்கா பங்கேற்பு

by Poovizhi R
0 comment

பெங்களூருவில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்கள் பதவியேற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாண்புமிகு பீகார் மாநிலமுதலமைச்சர் நிதிஷ் குமார், மாண்புமிகு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மாண்புமிகு ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரம், மாண்புமிகு பீகார் மாநில துனை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் திருமதி மெகபூபா முப்தி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!