Home » விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சாதனை மாணவர் கிருத்தி வர்மாவுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சாதனை மாணவர் கிருத்தி வர்மாவுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து

by Poovizhi R
0 comment

தளபதி விஜய்அவர்களின் உத்தரவு பெயரில்மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த ExMLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் S.வடிவேல் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் G.சுரேஷ் இவர்களின் வாழ்த்துக்களுடன் கிருஷ்ணகிரி தொகுதி,நெடுமருதி, ஜீனூர் கிராமத்தை சேர்ந்தமாற்றுத்திறனாளி மாணவர்கிருத்தி வர்மா மாணவரை நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தோம். உடன் கிருஷ்ணகிரி நகர தலைவர் M.சசி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைவர் S.பிரதீப், மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!