Home » Dr.AMR கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி! பென்னாகரத்தில் ஜி.கே.மணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Dr.AMR கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி! பென்னாகரத்தில் ஜி.கே.மணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

by Poovizhi R
0 comment

தர்மபுரி மாவட்டம் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான Dr.AMR கிரிக்கெட் கோப்பை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் , வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன் , பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி , ஒன்றிய தலைவர்கள் அருள்மொழி, வெற்றி, ஒன்றிய செயலாளர்கள் , முருகன் ,அன்பு ராசா,நகர தலைவர் சந்தோஷ், வன்னியர் சங்க பொறுப்பாளர் எம்.பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!