Home » ஐஏஎஸ் மாணவி ஹரினியை வாழ்த்திய அஇஅதிமுக இன்னாள் முன்னாள் எம்எல்ஏ எம்பி

ஐஏஎஸ் மாணவி ஹரினியை வாழ்த்திய அஇஅதிமுக இன்னாள் முன்னாள் எம்எல்ஏ எம்பி

by Poovizhi R
0 comment

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிணி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் T.M. தமிழ்செல்வம் MLA, பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் C.V. ராஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் C.பெருமாள் ExMP, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!