Home » காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துய்மை பாரதம் இயக்கம்திடக்கழிவு மேலன்மை திட்டத்தின் கீழ் மின்கல முன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கே.அசோக்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துய்மை பாரதம் இயக்கம்திடக்கழிவு மேலன்மை திட்டத்தின் கீழ் மின்கல முன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கே.அசோக்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துய்மை பாரதம் இயக்கம்திடக்கழிவு மேலன்மை திட்டத்தின் கீழ் மின்சார மூலம் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் முன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான பையூர் P.ரவி அவர்கள் தலைமையிலும்காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையிலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார் அவர்கள் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு மின்சார முலம் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்களும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களும் மாவட்ட ஆவின் பால் உற்பத்தி தலைவர் பி.கே.குப்புசாமி,காவேரிப்பட்டணம் பேரூராட்சி கழக செயலாளர் எம்.விமல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கிதாகேசவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.ஜெயக்குமார்,மாவட்ட மாணவரணி செயலாளர் கே.பி.மோகன், ஒன்றிய குழு உறுப்பினர்சவிதாவிக்ரம்குமார்,ஒன்றிய குழு உறுப்பினர் அம்பிகாசரவணன்,ஒன்றிய குழு உறுப்பினர்எஸ்.கணேசன், மலையாண்டஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சரசுகோவிந்தசாமி, நகர அம்மா பேரவை செயலாளர்கார்த்திக்,திம்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, ஜெகதாப் ஊராட்சி மன்ற தலைவர் கன்னியம்மாள் ராமுர்த்தி ஒன்றிய அவைத் தலைவர் சுந்தர்,சாப்பரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், குடிமேனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகையன், முன்னாள் கவுன்சிலர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர்தனலட்சுமிமுனிராஜ்,நகர தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் ஆர்.பாலாஜி,ஊராட்சி தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் ரங்கநாதன், விக்னேஷ், கராத்தே மாஸ்டர் ஷிகான் மாரியப்பன்மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!