Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமலை நகர் மற்றும் மெட்டுபாறை ஆகிய இடங்களில் புதியதாக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமலை நகர் மற்றும் மெட்டுபாறை ஆகிய இடங்களில் புதியதாக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது

by Admin
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமலை நகர் மற்றும் மெட்டுபாறை ஆகிய இடங்களில் புதியதாக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கொ. தர்மலிங்கம் மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் டெம்போ முருகேசன் S.ஜெயராமன் , மாவட்ட பொருளாளர் மின்னல் சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் தாபா முருகன், மாநில இராணுவ பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய தலைவர் துரை(என்கிற) திருப்பதி, மாவட்ட துணைத்தலைவர்கள் திருப்பதி கவுண்டர் ,
மன்னன் சிவா , R.K.சுமதி,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் அசோக்ராஜ் , கிருஷ்ணகிரி நகர தலைவர் ரமேஷ், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு தலைவர் B.P.R. ரமேஷ், மாவட்ட தமிழ் வளர்ச்சிப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்தி ,ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பொன்னுசாமி, ஜீவா ,
ஓன்றிய செயலாளர் முருகேசன், கிளைத் தலைவர்கள் குமரேசன், மணி, சுரேஷ் குமார், மற்றும் ஒன்றிய செயலாளர் வினோத் குமார், வடிவேல், ஒன்றிய பொறுப்பாளர்கள் பிரசாந்த், நரசிம்மன், மற்றும் முன்னாள் ஒன்றிய தலைவர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் காவி சொந்தங்கள் பலர் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!